
24
விக்ரம் குமார் எழுதி இயக்கிருக்கும் இப்படத்தில் முன்னணிப் பாத்திரங்களில் சூர்யா மற்றும் சமந்தா ருத் பிரபு நடிக்க இத் திரைப்படத்தினை தானே தயாரிக்கிறார் சூர்யா (2டி என்டேர்டைன்மென்ட்).காத்ரீன் திரீசா மற்றுமொரு முன்னணி கதாபத்திரத்தில் நடிக்கிறார்
- ஆண்டு: 2016
- நாடு: India
- வகை: Action, Science Fiction, Thriller
- ஸ்டுடியோ: Studio Green, 2D Entertainment
- முக்கிய சொல்: time travel
- இயக்குனர்: Vikram Kumar
- நடிகர்கள்: Suriya, சமந்தா ருத் பிரபு, Nithya Menen, Saranya Ponvannan, Ajay, Mohan Raman