கதகளி
'கதகளி' திரைப்படம் அதிரடி கலந்த க்ரைம் படம் என கூறப்பட்ட போதும், வாழ்வின் உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
நடிகர் விஷால், டைரக்டர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படம் 'கதகளி'. இதில் விஷாலுக்கு ஜோடியாக ‘மெட்ராஸ்’ பட நாயகி கேத்ரீன் தெரசா நடிக்கிறார். சூரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் ஹிப் ஹாப் தமிழா ஆதி மீண்டும் விஷாலுடன் இணைந்துள்ளார். இப்படத்தை விஷால் தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.
- ஆண்டு: 2016
- நாடு: India
- வகை: Action, Mystery, Thriller
- ஸ்டுடியோ: Pasanga Productions, Vishal Film Factory, Sri Thenandal Films
- முக்கிய சொல்:
- இயக்குனர்: Pandiraj
- நடிகர்கள்: Vishal Krishna, Catherine Tresa, Pawan, Sreejith Ravi, Karunas, மைம் கோபி