1 பருவம்
7 அத்தியாயம்
த லாஸ்ட் ஃப்ளவர்ஸ் ஆஃப் ஆலிஸ் ஹார்ட் - Season 1 Episode 2 பாகம் 2: கருவேலம்
ஆலிஸ் புது வாழ்வுக்கு அறிமுகப்படுத்தப் படுகையில், தான் அரவணைக்கப் படுவதாக உணர்வது, தார்ன்ஃபீல்டை அடைக்கலமாகக் கொண்ட அவளது ‘அத்தை’ கேண்டி ப்ளூவிடமும் "மலர்கள்" எனும் பெண்களிடமும்தான். ஜூன் ஆலிஸின் தாய் ஆக்னஸ் அங்கு வந்ததே இல்லை என சொல்லிக் கொண்ட போதும், ஒவ்வொரு முனையிலும் ஆலிஸ் தாய் இருப்பதை உணர்கிறாள்.
- ஆண்டு: 2023
- நாடு: United States of America
- வகை: Drama, Mystery
- ஸ்டுடியோ: Prime Video
- முக்கிய சொல்: based on novel or book
- இயக்குனர்: Sarah Lambert
- நடிகர்கள்: Sigourney Weaver, Alycia Debnam-Carey, Asher Keddie, Leah Purcell, Frankie Adams, Alexander England