1 பருவம்
6 அத்தியாயம்
சிட்டடெல் ஹனி பனி - Season 1 Episode 1 டான்சிங் அண்ட் ஃபைடிங்
1992: திரைப்பட ஸ்டன்ட்மேனான பனி, சம்பாரிக்க போராடும் நடிகை ஹனியை உபரி வேலைக்கு நியமிக்க, அது அவள் வாழ்க்கையை ஆபத்திலிடுகிறது. 2000: ஒற்றைத் தாய் ஹனி மற்றும் அவளது மகள் நாடியாவின் சாதாரண வாழ்க்கை, ஹனியின் கடந்த காலம் துரத்த, சிதைந்து போகிறது. பிரிந்து போன பனி தன் வாழ்க்கையை உலுக்கும் உண்மையை தெரிந்து கொள்கிறான்!
- ஆண்டு: 2024
- நாடு: India, United States of America
- வகை: Action & Adventure, Drama, Sci-Fi & Fantasy
- ஸ்டுடியோ: Prime Video
- முக்கிய சொல்: daughter, 1990s, spy thriller
- இயக்குனர்: Sita Menon
- நடிகர்கள்: சமந்தா ருத் பிரபு, வருண் தவான், Kay Kay Menon, Kashvi Majmundar, Simran, Saqib Saleem